கூலி தொழிலாளி சாவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-குடி போதையில் சாலையோரம் விழுந்து கிடந்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.முதலியார்பேட்டை தியாகு முதலியார் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் செந்தில்குமார், 41; கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 12ம் தேதி மது போதையில் மரப்பாலம், நுாறடி சாலையோரம் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அரியாங்குப்பம்-குடி போதையில் சாலையோரம் விழுந்து கிடந்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.முதலியார்பேட்டை தியாகு முதலியார் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் செந்தில்குமார், 41; கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 12ம் தேதி மது போதையில் மரப்பாலம், நுாறடி சாலையோரம் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று முன்தினம் இறந்தார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X