பொது செய்தி

இந்தியா

ஹைமாஸ் விளக்குகள் இயக்கி வைப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருக்கனுார்-காட்டேரிக்குப்பத்தில் எல்.இ.டி., ஹைமாஸ் விளக்குகளை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.காட்டேரிக்குப்பம் கிராமத்தில் நிலவிய மின் பற்றாக்குறையைப் போக்க, வழுதாவூர் செல்லும் சாலையில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று இயக்கி வைத்தார்.தொடர்ந்து, காட்டேரிக்குப்பம்,

திருக்கனுார்-காட்டேரிக்குப்பத்தில் எல்.இ.டி., ஹைமாஸ் விளக்குகளை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.காட்டேரிக்குப்பம் கிராமத்தில் நிலவிய மின் பற்றாக்குறையைப் போக்க, வழுதாவூர் செல்லும் சாலையில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று இயக்கி வைத்தார்.தொடர்ந்து, காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் புதிதாக எல்.இ.டி., பொருத்தப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை இயக்கிவைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், அ.தி.மு.க., பிரமுகர் சுத்துக்கேணி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X