வழுக்கி விழுந்து வாலிபர் பலி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கழிவறையில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்ன காலாப்பட்டு, அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நாராயணன், 35; திருமணம் ஆகாதவர். தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடைய நாராயணன், நேற்று முன்தினம் வீட்டின் கழிவறையில் தலைக்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்.காலாப்பட்டு போலீசார் உடலை

புதுச்சேரி-கழிவறையில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்ன காலாப்பட்டு, அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நாராயணன், 35; திருமணம் ஆகாதவர். தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடைய நாராயணன், நேற்று முன்தினம் வீட்டின் கழிவறையில் தலைக்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்.காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X