புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 22, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 6,549 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 935 ஆக உயர்ந்தது. இதில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 193 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 163 பேர்

புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 6,549 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 935 ஆக உயர்ந்தது. இதில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 193 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 163 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 798 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 185 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X