பிரதோஷ வழிபாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதோஷ வழிபாடு

Added : ஜூலை 22, 2021
Share
வில்லியனுார்-வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.மாலை 3:30 மணியளவில் திருக்காமீஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வில்லியனுார்-வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.மாலை 3:30 மணியளவில் திருக்காமீஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X