பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தை நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
விழுப்புரம்-கூட்டேரிபட்டு வார சந்தை நடத்த அனுமதி கேட்ட வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மயிலம் அருகே கூட்டேரிபட்டு வார சந்தை காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கூட்டேரிபட்டு வார சந்தையில் 50 காய்கறி கடைகள், 20 மளிகை கடை, 50 கருவாடு கடைகள் வைத்துள்ளோம். கொரோனா தொற்று காரணமாக

விழுப்புரம்-கூட்டேரிபட்டு வார சந்தை நடத்த அனுமதி கேட்ட வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மயிலம் அருகே கூட்டேரிபட்டு வார சந்தை காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கூட்டேரிபட்டு வார சந்தையில் 50 காய்கறி கடைகள், 20 மளிகை கடை, 50 கருவாடு கடைகள் வைத்துள்ளோம். கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாரச்சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X