நலத்திட்ட உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஜூலை 22, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் தொகுதி தி.மு.க., சார்பில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் உட்பட 500 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை

விழுப்புரம்-விழுப்புரம் தொகுதி தி.மு.க., சார்பில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் உட்பட 500 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, துணைச் செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் மணவாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X