சம்பவம் செய்தி

தமிழ்நாடு

23 சவரன் நகை கொள்ளை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த 23 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மோழியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் சாமி மனைவி லட்சுமிபிரியா, 29; விவசாயி. கடந்த 20ம் தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்குச் சென்றிருந்தனர்.பிற்பகலில் திரும்பி வந்து

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த 23 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மோழியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் சாமி மனைவி லட்சுமிபிரியா, 29; விவசாயி. கடந்த 20ம் தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்குச் சென்றிருந்தனர்.பிற்பகலில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 23 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X