பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சின்னசேலம்தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை நடந்தது. இதே போன்று, கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X