பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம்-மந்தாரக்குப்பம் வெங்கடேஸ்வரா காஸ் சர்வீஸ் சார்பில் பயனாளிகளுக்கு கூடுதல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி இந்தியன் ஆயில் விற்பனை மேலாளர் வில்லியம்கெரி தலைமை தாங்கினார். நெய்வேலி வெங்கடேஸ்வரா காஸ் ஏஜென்சி உரிமையாளர் வெங்கடசுப்பிரமணின் வரவேற்றார். விழாவில் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய காஸ் சிலிண்டர்

மந்தாரக்குப்பம்-மந்தாரக்குப்பம் வெங்கடேஸ்வரா காஸ் சர்வீஸ் சார்பில் பயனாளிகளுக்கு கூடுதல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி இந்தியன் ஆயில் விற்பனை மேலாளர் வில்லியம்கெரி தலைமை தாங்கினார். நெய்வேலி வெங்கடேஸ்வரா காஸ் ஏஜென்சி உரிமையாளர் வெங்கடசுப்பிரமணின் வரவேற்றார். விழாவில் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஒரு சிலிண்டர் வைத்துள்ள இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது சிலிண்டர் சிறப்பு விலையில் வழங்கப்பட்டது.சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், எல்.பி.ஜி., வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு வசதி குறித்து பயனாளிகளுக்கு தெரிவித்தனர்.அலுவலக ஊழியர்கள், பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X