பொது செய்தி

தமிழ்நாடு

வல்லுனர்களை உருவாக்கும் வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
விருதுநகர் பெரியோர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி இப்பகுதியில் வாழும் இளைஞர்களை தொழில்நுட்ப வல்லுனர்களாக செதுக்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர வைக்கும் பணியை செய்து வருகிறது. 1958ல் 120 மாணவர்களுடன் வெள்ளைச்சாமி நாடாரின் முயற்சியால் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பெருமை வாய்ந்த

விருதுநகர் பெரியோர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி இப்பகுதியில் வாழும் இளைஞர்களை தொழில்நுட்ப வல்லுனர்களாக செதுக்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர வைக்கும் பணியை செய்து வருகிறது. 1958ல் 120 மாணவர்களுடன் வெள்ளைச்சாமி நாடாரின் முயற்சியால் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பெருமை வாய்ந்த இக்கல்லுாரி இயற்கையான கல்வி சூழலை கொண்டுள்ளது.

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே இக்கல்லுாரியின் தாரக மந்திரமாகும். அனைது வசதிகளுடன் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள், தொழில் பட்டறைகள் கல்லுாரியின் தனிச்சிறப்பு.பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றியும், சுய தொழில் துவங்கி வெற்றி கண்டும் வரும் முன்னாள் மாணவர்கள் தங்களை பெருமையுடன் VSVN Products என கூறுகின்றனர்.

சிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ், கார்மெண்ட் டெக்னாலஜி, கம்ப்யூட்டர், பிளாஸ்டிக்டெக்னாலஜி என எட்டு தொழில்நுட்ப துறைகளுடன் தமிழகத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லுாரிகளில் முதன்மை பெற்று விளங்குகிறது.1994ல் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றும் பெற்றுள்ளது.

கொரோனா காலகட்டத்திலும் ஆன்லைன் கூகுள் வகுப்புகள் மூலம் சிறப்பான பயிற்றுவித்தலை பின்பற்றி வருகிறோம். ஆன்லைன் தேர்வு முறையை சிறப்பாக செய்து இந்த கல்வி ஆண்டிலும் நுாறு சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளோம். வி.பி.பி.கே.சி.நாராயணமூர்த்திசெயலாளர், விருதுநகர்௯௪௪௩5 69332

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X