கொசு உற்பத்தி அதிகரிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், ராம்நகர், காமக்கோடி நகர், பள்ளிக்கரணை, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான காலிமனைகள் உள்ளன. இதற்கு உப்பு கலந்த நிலத்தடி நீர், பாதாள சாக்கடை, குடிநீர் வசதி இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளால், புதிதாக எவரும் வீடு கட்ட முன்வராததே காரணம்.சமீபமாக பெய்து வரும் பரவலான மழையால், காலிமனைகளில் தண்ணீர் தேங்கி, அதனுடன் கழிவு நீர்

பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், ராம்நகர், காமக்கோடி நகர், பள்ளிக்கரணை, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான காலிமனைகள் உள்ளன. இதற்கு உப்பு கலந்த நிலத்தடி நீர், பாதாள சாக்கடை, குடிநீர் வசதி இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளால், புதிதாக எவரும் வீடு கட்ட முன்வராததே காரணம்.சமீபமாக பெய்து வரும் பரவலான மழையால், காலிமனைகளில் தண்ணீர் தேங்கி, அதனுடன் கழிவு நீர் கலக்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக, காலிமனை உரிமையாளர்கள், தங்கள் மனையை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X