சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.டி.சி., போன் பறிப்பு 

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருமங்கலம்,-சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் மொபைல் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, பாடி, வி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அன்பு ஆபிரகாம்; சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர். இவர், நேற்று முன்தினம் மாலை திருமங்கலம், பார்க் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்,

திருமங்கலம்,-சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் மொபைல் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, பாடி, வி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அன்பு ஆபிரகாம்; சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர். இவர், நேற்று முன்தினம் மாலை திருமங்கலம், பார்க் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X