இன்றைய நிகழ்ச்சி/ ஜூலை 22

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோயில்ஆடிப்பெருந்திருவிழா - 7ம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், புஷ்ப பல்லக்கு - மாலை 6:00 மணிக்கு மேல்.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.ஆடி தபசு உற்ஸவ 10ம் நாள்: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, சிறப்பு ேஹாமம், மாலை

கோயில்

ஆடிப்பெருந்திருவிழா - 7ம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், புஷ்ப பல்லக்கு - மாலை 6:00 மணிக்கு மேல்.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

ஆடி தபசு உற்ஸவ 10ம் நாள்: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, சிறப்பு ேஹாமம், மாலை 4:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், மதுரை, காலை 7:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜைபாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி. குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம்: காலை 6:45 மணி.கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணிஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00.

ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 11:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தாகாளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00, குருபகவானுக்கு பூஜைகள்: காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் உபன்யாசம்:நிகழ்த்துபவர் - உ.வே. அரவிந்த லோசன சுவாமிகள், பி.ஜி.கே., இல்லம், பந்தடி 5வது தெரு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

ஐந்து மாவட்ட பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, மதுரை, பங்கேற்போர்: அமைச்சர்கள் வேலு, மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X