சங்க செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்க செயற்குழு கூட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
சோழவந்தான் : சோழவந்தானில் தமிழ்நாடு பிராமணர் சங்க செயற்குழு கூட்டம் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படும் மாநில அரசு, அனைத்து துறை அதிகாரிகளுக்கு பாராட்டும், கோயில்களில் பக்தர்களை அனுமதித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும், வைரஸ் பரவல் விலக ஜூலை 24 வேத வியாசர் ஜெயந்தியை முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், கூட்டுபிரார்த்தனை

சோழவந்தான் : சோழவந்தானில் தமிழ்நாடு பிராமணர் சங்க செயற்குழு கூட்டம் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படும் மாநில அரசு, அனைத்து துறை அதிகாரிகளுக்கு பாராட்டும், கோயில்களில் பக்தர்களை அனுமதித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும், வைரஸ் பரவல் விலக ஜூலை 24 வேத வியாசர் ஜெயந்தியை முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், கூட்டுபிரார்த்தனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் வெங்கடரமணன், காரியகமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X