பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய அருவி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் கேசம்பட்டி ஊராட்சி கடுமிட்டான்பட்டி பெரிய அருவி நீர்தேக்க பாதை ஆக்கிரமிப்புகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.மூன்று மலைகளின் அடிவாரத்தில் 23.6 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கவும், 904 ஏக்கர் பாசன வசதி பெறவும் 1962ல் அன்றைய முதல்வர் காமராஜரால் பெரிய அருவி நீர்தேக்கம் கட்டப்பட்டது. நீர் வரத்து பாதைகளை தனியார்கள் தென்னந்தோப்பாக

மேலுார் : மேலுார் கேசம்பட்டி ஊராட்சி கடுமிட்டான்பட்டி பெரிய அருவி நீர்தேக்க பாதை ஆக்கிரமிப்புகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

மூன்று மலைகளின் அடிவாரத்தில் 23.6 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கவும், 904 ஏக்கர் பாசன வசதி பெறவும் 1962ல் அன்றைய முதல்வர் காமராஜரால் பெரிய அருவி நீர்தேக்கம் கட்டப்பட்டது. நீர் வரத்து பாதைகளை தனியார்கள் தென்னந்தோப்பாக ஆக்கிரமித்துள்ளதால் அருவிக்கு நீர் வரத்து இல்லாமல் பாலைவனமாக மாறிவிட்டது.

விவசாயிகள் கூறுகையில், நீர் வராததால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் பொதுப்பணித்துறையினர் கடந்தாண்டு நீர்தேக்கத்தை புனரமைக்க ரூ.1.90 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பினர். இதுவரை புனரமைக்கவில்லை, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X