பாதுகாப்பான ஷாப்பிங் தனிஷ்க் உறுதியளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பான 'ஷாப்பிங்' 'தனிஷ்க்' உறுதியளிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
சென்னை,-'டாடா'வின் 'தனிஷ்க் ஜுவல்லரி' வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான, 'ஷாப்பிங்' அனுபவம் பெற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.நாட்டில் முன்னணி ஜுவல்லரிகளில் ஒன்றாக தனிஷ்க் உள்ளது. தற்போது, கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, தன் அனைத்து விற்பனையகங்களையும் திறக்க உள்ளது.இதில், 'கோல்டு ஸ்டாண்டர்டு 2.0' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான

சென்னை,-'டாடா'வின் 'தனிஷ்க் ஜுவல்லரி' வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான, 'ஷாப்பிங்' அனுபவம் பெற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.நாட்டில் முன்னணி ஜுவல்லரிகளில் ஒன்றாக தனிஷ்க் உள்ளது. தற்போது, கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, தன் அனைத்து விற்பனையகங்களையும் திறக்க உள்ளது.இதில், 'கோல்டு ஸ்டாண்டர்டு 2.0' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவம் பெற, சுகாதார நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் உள்ள தனிஷ்க் விற்பனையகத்தில் 'ஆன்டி - மைக்ரோபியல்' ஜுவல்லரி அறிமுகப்படுத்தியுள்ளது. இது நகைகளின் மேற்பரப்பில் பிரத்யேகமாக பூசப்பட்டுள்ளது. சுயகிருமி நீக்கத்தை மேற்கொண்டு, நுண்ணுயிரிகளிடம் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.மேலும், தனிஷ்க் தன் அனைத்து விற்பனையகத்தில் உள்ள பணியாளர் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் விபரங்களை, https://www.tanishq.co.in/covid-- என்ற முகவரியில் அறியலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X