பயமுறுத்தும் பாலங்கள்... தடுமாற வைக்கும் தடுப்புகள் | Dinamalar

பயமுறுத்தும் பாலங்கள்... தடுமாற வைக்கும் தடுப்புகள்

Added : ஜூலை 22, 2021
Share
விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை முதல் கிராம ரோடு பாலங்கள் வரை பெரும்பாலான பாலங்கள் சேதமுற்ற நிலையில் உள்ளன. தடுப்புகள் அனைத்தும் சேதமுற்றும் உடைந்தும் விழுகின்றன. வேகமாக வரும் வாகனங்களும் விபத்துக்களை சந்திக்கின்றன .பாதசாரிகள் பாலத்தின் தடுப்பில் கை வைத்தாலே பெயர்ந்து விழுகின்றன. இதோடு பாலங்களின் ஓரங்களில் நடந்து செல்வோருக்கும் பாதுகாப்பற்ற நிலை

விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை முதல் கிராம ரோடு பாலங்கள் வரை பெரும்பாலான பாலங்கள் சேதமுற்ற நிலையில் உள்ளன. தடுப்புகள் அனைத்தும் சேதமுற்றும் உடைந்தும் விழுகின்றன. வேகமாக வரும் வாகனங்களும் விபத்துக்களை சந்திக்கின்றன .பாதசாரிகள் பாலத்தின் தடுப்பில் கை வைத்தாலே பெயர்ந்து விழுகின்றன.

இதோடு பாலங்களின் ஓரங்களில் நடந்து செல்வோருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. புதியதாக கட்டிய பாலங்கள் கூட விரைவிலே இந்நிலைக்கு மாறுகின்றன. இது போன்ற பாலங்களை கண்டறிந்து இவற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X