போலீஸ் டைரி....

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
34 மொபைல்போன் திருட்டுகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில், ஆந்திர மாநிலம் பூடி கிராமத்தை சேர்ந்த அசோக், 30, என்பவர், மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, கடையின் ஷட்டர் பூட்டுகளை உடைத்த மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று, விற்பனைக்கு வைத்திருந்த 34 மொபைல்போன்கள், ஒரு மடிக்கணினி, கல்லாவில் வைத்திருந்த 9,500 ரூபாய் பணத்தை

34 மொபைல்போன் திருட்டுகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில், ஆந்திர மாநிலம் பூடி கிராமத்தை சேர்ந்த அசோக், 30, என்பவர், மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, கடையின் ஷட்டர் பூட்டுகளை உடைத்த மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று, விற்பனைக்கு வைத்திருந்த 34 மொபைல்போன்கள், ஒரு மடிக்கணினி, கல்லாவில் வைத்திருந்த 9,500 ரூபாய் பணத்தை திருடி சென்று உள்ளார்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X