பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கொரோனா விழிப்புணர்வுசெவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாயப்பு பணியாளர்களிடம் வங்கி அலுவலர்கள் கொரோனா விழிப்புணர்வு நடத்தினர்.இதில், ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி முன்னிலை வகித்தார்.செவ்வாப்பேட்டை பல்லவன் வங்கி மேலாளர் இளங்கோவன் தலைமையில், வங்கி அதிகாரிகள், 100 நாள் திட்ட பணியாளர்களிடம், இன்சூரன்ஸ் செய்வது, கொரோனா மூன்றாவது

கொரோனா விழிப்புணர்வுசெவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாயப்பு பணியாளர்களிடம் வங்கி அலுவலர்கள் கொரோனா விழிப்புணர்வு நடத்தினர்.இதில், ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி முன்னிலை வகித்தார்.செவ்வாப்பேட்டை பல்லவன் வங்கி மேலாளர் இளங்கோவன் தலைமையில், வங்கி அதிகாரிகள், 100 நாள் திட்ட பணியாளர்களிடம், இன்சூரன்ஸ் செய்வது, கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பத்திற்கு, காப்பீட்டு தொகையை எப்படி எடுக்க வேண்டும் எனவும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X