பொது செய்தி

தமிழ்நாடு

விளை நிலங்களாக மாற்ற மானியம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தெரிவித்துள்ளதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நீண்ட கால தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது. விரும்பும் விவசாயிகள் நிலத்தை சுத்தப்படுத்துவது முதல் எண்ணெய் வித்து பயிர் மற்றும் சிறுதானிய பயிர்களை விதைப்பு வரை சொந்த செலவில் செய்து

மேலுார் : மேலுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தெரிவித்துள்ளதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நீண்ட கால தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

விரும்பும் விவசாயிகள் நிலத்தை சுத்தப்படுத்துவது முதல் எண்ணெய் வித்து பயிர் மற்றும் சிறுதானிய பயிர்களை விதைப்பு வரை சொந்த செலவில் செய்து அதன் விபரத்தை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 50 சதவீதம் மானியத் தொகைவழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமார் 98940 16665, துணை அலுவலர் தனலட்சுமியை 94868 24431 தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X