பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் தினமலர் நிறுவனர் நினைவு நாள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்கள் ,வாரிசுகள் சங்கம் சார்பில்,தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், நடிகர் சிவாஜி நினைவு தின அஞ்சலி விழா நடந்தது.சங்க பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். தலைவர் ஜெயவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, டி.வி.ராமசுப்பையர், நடிகர் சிவாஜி உருவ படத்திற்கு மலர் துாவி

பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்கள் ,வாரிசுகள் சங்கம் சார்பில்,தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், நடிகர் சிவாஜி நினைவு தின அஞ்சலி விழா நடந்தது.

சங்க பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். தலைவர் ஜெயவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, டி.வி.ராமசுப்பையர், நடிகர் சிவாஜி உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.காங்., மாநில செயலாளர்கள் ஆனந்தகுமார், செந்தில், நகர் தலைவர் அகமதுகபீர், நல்லாசிரியர் லட்சுமிநாராயணன், திருஞானசம்பந்தம், நாகநாதன், காளீஸ்வரன், போஸ், ஜெயராமன், வலம்புரி பங்கேற்றனர்.

தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காகவும், தமிழக எல்லை போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த டி.வி.ராமசுப்பையருக்கு தமிழக அரசு மணி மண்டபமும், மத்திய அரசு பாரத ரத்னா விருதும் வழங்க வேண்டும். நடிகர் சிவாஜிக்கு கலை, சமூகப் பணிகளை போற்றும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X