உச்சிப்புளியில் மணல் கடத்தல் 4 டிராக்டர்கள், இயந்திரம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உச்சிப்புளியில் மணல் கடத்தல் 4 டிராக்டர்கள், இயந்திரம் பறிமுதல்

Added : ஜூலை 22, 2021
Share
உச்சிப்புளி : உச்சிப்புளி அருகே ஆற்றாங்கரை தெற்கு ஆற்றுப்பகுதியில் எஸ்.ஐ., நாகநாதன் தலைமையிலான போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து, வாலாந்தரவை சுரேஷ், அழகன்குளம் செட்டிப்பனை ராமநாதன், ராஜபார்த்தி சதீஷ், ராஜஷ்குமார் மீது வழக்கு பதிந்தனர்.*ராமநாதபுரம் அருகே தெற்குவாணி வீதி பகுதியில் நிலத்தில் மணல் திருடிய இரண்டு டிராக்டர்கள், ஒரு மண்

உச்சிப்புளி : உச்சிப்புளி அருகே ஆற்றாங்கரை தெற்கு ஆற்றுப்பகுதியில் எஸ்.ஐ., நாகநாதன் தலைமையிலான போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து, வாலாந்தரவை சுரேஷ், அழகன்குளம் செட்டிப்பனை ராமநாதன், ராஜபார்த்தி சதீஷ், ராஜஷ்குமார் மீது வழக்கு பதிந்தனர்.

*ராமநாதபுரம் அருகே தெற்குவாணி வீதி பகுதியில் நிலத்தில் மணல் திருடிய இரண்டு டிராக்டர்கள், ஒரு மண் அள்ளும் இயந்திரம், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இரண்டு டூவீலர்களை கேணிக்கரை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக பெருங்குளம் பாலமுரளி கிருஷ்ணா, கலைச்செல்வம், தெற்குவாணி வீதி ஞானராஜ் மூவரை தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X