இன்றைய நிகழ்ச்சி (22.7.2021)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (22.7.2021)

Added : ஜூலை 22, 2021
Share
கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை,6:00மணி. சுந்தரராஜப்பெருமாள்

கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை,6:00மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00மணி.எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.

மீனாட்சி, சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.செல்லியம்மன் கோயில், முதுகுளத்துார், அம்மன் சிம்ம வாகனத்தில் அலங்காரம், சிறப்புபூஜை மாலை 06:00 மணி.----------

சிறப்பு பூஜை, தீபாரதனை, சீரடி சாய்பாபா கோயில், சின்னக் கீரமங்கலம், மாலை 6:00 மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X