அரசியல் செய்தி

தமிழ்நாடு

கராத்தே தியாகராஜனிடம் நலம் விசாரித்த அண்ணாமலை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வெடுத்து வரும் பா.ஜ.,வை சேர்ந்த கராத்தே தியாகராஜனை சந்தித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உடல் நலம் விசாரித்தார். தமிழக காங்., மூத்த நிர்வாகியாக இருந்தவர், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன். சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார்.சட்டசபை தேர்தலின் போது, ஆயிரம் விளக்கு தொகுதியில்

சென்னை : இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வெடுத்து வரும் பா.ஜ.,வை சேர்ந்த கராத்தே தியாகராஜனை சந்தித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உடல் நலம் விசாரித்தார்.



latest tamil news



தமிழக காங்., மூத்த நிர்வாகியாக இருந்தவர், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன். சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார்.சட்டசபை தேர்தலின் போது, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் குஷ்புவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து பணியாற்றினார்.


latest tamil news



சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வெடுத்து வரும் தியாகராஜனை, நேற்று அண்ணாமலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதற்காக அண்ணாமலைக்கும், மாநில பா.ஜ., நிர்வாகிகளுக்கும், தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K BALASUBRAMANIAN - sattur,இந்தியா
22-ஜூலை-202116:50:00 IST Report Abuse
K BALASUBRAMANIAN பாவம் கராத்தே தலைவர் வருவாரு நாம அவரு கூட சேர்ந்து ஒரு எம் எல் ஏ ஆயிடலாம்னு பாத்தாரு என்ன செய்ய தலைவர் சொன்ன போர் வரவே இல்லை. அதனால்தானோ என்னவோ இவருக்கு இதய நோய் வந்துட்டு போலிருக்கு
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202116:47:22 IST Report Abuse
vpurushothaman கராத்தே விரைவில் பரிபூரண நலம் பெற வாழ்த்துகள்
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
25-ஜூலை-202116:23:37 IST Report Abuse
E. RAJAVELUகராத்தே அவர்கலே ஆட்டு குட்டிய நம்பாதீங்க...........
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202112:35:17 IST Report Abuse
S. Bharani நலம் விசாரித்து வர வேண்டியது தானே.... எதுக்கு போட்டோவும் விளம்பரமும்????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X