பொது செய்தி

தமிழ்நாடு

உயர்தரக்கல்வி, தனித்திறன் மேம்பாடே குறிக்கோள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
உயர்தரக்கல்வி, தனித்திறன் மேம்பாடு, தன்னிகரற்ற கல்வி சேவை,'என, தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது.கிராமப்புற பெண் கல்வி, வாழ்க்கைத்தரம் உயர்வு எங்களது நோக்கம். 1996ல் துவங்கப்பட்டு தற்போது 2021 -- 2022ம் கல்வியாண்டில் 25ம் ஆண்டில் வெள்ளிவிழாவை கல்லுாரி கொண்டாட உள்ளது. இளங்கலையில் 15, முதுகலையில் 14 பாடப்பிரிவுகள் உள்ளன. கல்வி, சேவை, விளையாட்டு என

உயர்தரக்கல்வி, தனித்திறன் மேம்பாடு, தன்னிகரற்ற கல்வி சேவை,'என, தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது.கிராமப்புற பெண் கல்வி, வாழ்க்கைத்தரம் உயர்வு எங்களது நோக்கம். 1996ல் துவங்கப்பட்டு தற்போது 2021 -- 2022ம் கல்வியாண்டில் 25ம் ஆண்டில் வெள்ளிவிழாவை கல்லுாரி கொண்டாட உள்ளது. இளங்கலையில் 15, முதுகலையில் 14 பாடப்பிரிவுகள் உள்ளன. கல்வி, சேவை, விளையாட்டு என பல்துறைகளில் பல விருதுகள் பெறப்பட்டுள்ளன.

வளாகம் முழுவதும் 'வை-பை' வசதி உள்ளது. கல்லுாரிக்கு தனி 'யு-டியூப்' சேனல் உள்ளது. மாணவிகளுக்குவேலை வாய்ப்பு பயிற்சி அமைப்பால் வங்கி, அரசு தேர்வு, தனியார் நிறுவனங்கள் மூலம் சிறந்த பயிற்சியை வழங்குகிறோம். செய்முறை தேர்வுக்கு நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், இயற்பியல், இணையம், தகவல் தொடர்பியல் துறை கம்ப்யூட்டர் அறிவியல் ஆய்வகங்கள் உலகத்தரத்தில் இயங்குகின்றன. ஆங்கில மொழி ஆய்வகம் உள்ளது.

பன்முகத் திறனை வளர்க்க, 'கலாசங்கமி' போட்டிகள், தொழில் முனைவோர் பயிற்சி, ஆரோக்ய உணவு, விடுதி வசதி, உயர்தர டிஜிட்டல் நுாலகம். பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்தரக் கல்வி, தனித்திறன் மேம்பாடு அதுவே எங்கள் கல்லுாரியின் தன்னிகரற்ற கல்வி சேவை.சித்ரா, முதல்வர்தேனி 96880 44416.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X