நிதியுதவி வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிதியுதவி வழங்கல்

Added : ஜூலை 22, 2021
Share
நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் இறந்த நண்பரின் குடும்பத்திற்கு கல்லூரி நண்பர்கள் பண உதவி செய்தனர்.நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி 46, டீக்கடை வைத்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். இவரின் குடும்ப சூழ்நிலையை அறிந்த காரியாபட்டி ராமுசீதா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த நண்பர்கள் கார்த்தியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500

நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் இறந்த நண்பரின் குடும்பத்திற்கு கல்லூரி நண்பர்கள் பண உதவி செய்தனர்.

நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி 46, டீக்கடை வைத்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். இவரின் குடும்ப சூழ்நிலையை அறிந்த காரியாபட்டி ராமுசீதா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த நண்பர்கள் கார்த்தியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 வழங்கினர். 29 ஆண்டுகளுக்குப் பின் நண்பரை நினைவுகூர்ந்து நிதி உதவி செய்ததை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X