பொது செய்தி

தமிழ்நாடு

வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வளாக நேர்காணல்கள் மூலம் வேலை வாய்ப்புப் பெற சிறப்புப் பல்நோக்கு பயிற்சி தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் வழங்கப்படுகிறது,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு தேசிய தரச்சான்றிதழ் 'நாக்' பி கிரேடு, ஐ.எஸ்.ஓ., - 9001 -- 2015 தரச்சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை கொண்டது இக்கல்லுாரி.பி.எட்., இளங்கலை பட்டப்படிப்பில் 11 பாடப்பிரிவுகள்,

வளாக நேர்காணல்கள் மூலம் வேலை வாய்ப்புப் பெற சிறப்புப் பல்நோக்கு பயிற்சி தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் வழங்கப்படுகிறது,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு தேசிய தரச்சான்றிதழ் 'நாக்' பி கிரேடு, ஐ.எஸ்.ஓ., - 9001 -- 2015 தரச்சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை கொண்டது

இக்கல்லுாரி.பி.எட்., இளங்கலை பட்டப்படிப்பில் 11 பாடப்பிரிவுகள், எம்.எட்., முதுகலை பட்டப்படிப்பும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளோம். மாணவிகளின் பன்முகத்திறன்களை வெளிப்படுத்த வீடியோ கான்பரன்சிங் வகுப்புக்கள், அனைத்துத்துறை ஆய்வக வசதிகள், டிஜிட்டல் நுாலகங்கள், மாணவிகளின் கலைத்திறன் மேம்படுத்த கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாணவிகள் சாதனை புரிந்து வருகின்றனர். ஆங்கில மொழி பேச்சுத்திறனை வளர்க்க 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' பயிற்சி வழங்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தித் தருகிறோம். அரசு பணி பெற, டெட், டி.ஆர்.பி., தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் சமூக முன்னேற்றத்திற்கான வழிநடத்தும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குகிறோம்.பியூலாராஜினிமுதல்வர் தேனி, 97903 46852

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X