பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் படிப்பில் தேர்ச்சிக்கான தர வரிசையில் தொடர்ந்து முதலிடம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
2010ல் துவங்கப்பட்டு கட்டடவியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கம்ப்யூட்டர் அறிவியல் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் தகுதியும் திறமையும் கொண்ட அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை கொண்டு பொறியியல் பாடங்களை கற்பித்து மாணவர்கள் ஏராளமானோரை பொறியாளர்களாக உருவாக்கி வருகிறது தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி.கடந்த 6

2010ல் துவங்கப்பட்டு கட்டடவியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கம்ப்யூட்டர் அறிவியல் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் தகுதியும் திறமையும் கொண்ட அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை கொண்டு பொறியியல் பாடங்களை கற்பித்து மாணவர்கள் ஏராளமானோரை பொறியாளர்களாக உருவாக்கி வருகிறது தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி.கடந்த 6 ஆண்டுகளாக அண்ணா பல்கலை தேர்ச்சிக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளோம்.

தேனி, - திண்டுக்கல் மாவட்ட அளவில் 2ம் இடத்திலும், மதுரை மண்டல அளவில் 3ம் இடத்தில் உள்ளோம். அண்ணா பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட இயந்திரவியல்துறை ஆராய்ச்சி மையம் இக்கல்லுாரியில் மட்டுமே அமைந்துள்ளது.சிறந்த பொறியியல் கல்லுாரிக்கான விருது, டாக்டர் கலாம் இளம் சாதனையாளர்களுக்கான விருது பெற்றுள்ளோம். மாவட்டத்தின் சிறந்த பொறியியல் கல்லுாரியாக' ஸ்கில்' இந்தியா அமைப்பு அங்கீகரித்துள்ளது.

கல்லுாரி பயிற்சியினால் வளாகத் தேர்வில் தேர்வாகி பல மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். சிறந்த உட்கட்டமைப்பு, நுாலகம், நவீன ஆய்வகங்கள், வை-பை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பஸ் வசதி, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதிகள், உடற்தகுதியை மேம்படுத்த விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. காசிபிரபு, செயலாளர் தேனி 90951 00235.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X