பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேகம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கன்னிவாடி : போத்திநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜைடன் துவங்கிய விழாவில் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடு, சிறப்பு பூஜையுடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கிராம பொங்கல் அழைப்பு, முளைப்பாரி ஊர்வலம்

கன்னிவாடி : போத்திநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜைடன் துவங்கிய விழாவில் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடு, சிறப்பு பூஜையுடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கிராம பொங்கல் அழைப்பு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X