பொது செய்தி

தமிழ்நாடு

17 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வருகை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள 17 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளில் பழநிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 4.90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல்லில் 17, பழநியில் 7 என அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள 17 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளில் பழநிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 4.90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல்லில் 17, பழநியில் 7 என அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி போடப்படுகிறது.

இரு நாட்களாக தட்டுபாடு நிலவிய, திண்டுக்கல் சுகாதார மாவட்டத்திற்கு 7,500 , பழநிக்கு 9,500 என மொத்தம் 17 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. சுற்றுலா, ஆன்மிக தலங்களான பழநி, கொடைக்கானலில் 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்பதற்காக பழநிக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X