சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறி விழுந்த மூதாட்டி பலி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கூடலுார் : காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் புவனா 60. இவர் லோயர்கேம்பில் உள்ள மகளை பார்ப்பதற்கு அரசு பஸ்சில் சென்றார். லோயர்கேம்ப் புதுரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது பஸ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்தவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்ற போது இறந்தார். கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி

கூடலுார் : காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் புவனா 60. இவர் லோயர்கேம்பில் உள்ள மகளை பார்ப்பதற்கு அரசு பஸ்சில் சென்றார். லோயர்கேம்ப் புதுரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது பஸ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்தவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்ற போது இறந்தார். கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X