34 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

34 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி

Added : ஜூலை 22, 2021
Share
தேனி : தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை மூலம் இன்று (ஜூலை 22) 34 இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேனி வட்டாரத்தில் ஜங்கால்பட்டி ஆரம்பப்பள்ளி, அரண்மனைப்புதுார் சமுதாயக்கூடம், தாடிச்சேரி நடுநிலைப்பள்ளி, பெரியகுளம், போடி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைகள், பெரியகுளம்

தேனி : தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை மூலம் இன்று (ஜூலை 22) 34 இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி வட்டாரத்தில் ஜங்கால்பட்டி ஆரம்பப்பள்ளி, அரண்மனைப்புதுார் சமுதாயக்கூடம், தாடிச்சேரி நடுநிலைப்பள்ளி, பெரியகுளம், போடி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைகள், பெரியகுளம் மோகன்தாஸ் கல்யாண மஹால்.தென்கரை கே.ஏ.எஸ்., மாண்டிச்சோரி பப்ளிக் பள்ளி, பூதிப்புரம் அரசு ஆரம்பப்பள்ளி, ராசிங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கூடலுார் புதுார் பெருமாள் கோயில் மண்டபம், கம்பம் புதுப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆனைமலையான்பட்டி ஆரம்பப்பள்ளி, தேவாரம் இதயராணி திருமண மண்டபம்.

சின்னமனுார் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், குப்பன் ஆசாரிபட்டி, குச்சனுார், எரசக்கநாயக்கனுார், ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், டி.சில்க்குவார்பட்டி, அம்மச்சியாபுரம், வண்டியூர், தெப்பம்பட்டி, போடிதாசன்பட்டி, கண்டமனுார், குமணந்தொழு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரட்டுப்பட்டி, வருஷநாடு, கடமலைக்குண்டு, பொன்னம்மாள்பட்டி பள்ளி என 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X