பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 42 ஆக உயர்வு

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது:பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு மேலும் சிலருக்கு நோய் பரவியது. இதையடுத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் வேகமாக பரவி வருகிறது.



latest tamil news



இதுகுறித்து கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது:பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு மேலும் சிலருக்கு நோய் பரவியது. இதையடுத்து நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news



இதில் நேற்று முன்தினம் வரை 37 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. நேற்று மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் இதுவரை 42 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு ஜிகா வைரஸ், பேரே ஒரு மார்க்கமா இருக்கே, அந்த மார்க்கத்த சேர்ந்தவங்க அதிகம் அதனாலயோ? 🤔
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-202116:19:35 IST Report Abuse
Sriram V Some Chinese sponsored group is trying spread virus from Kerala, people wake up
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-ஜூலை-202111:59:10 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஜிகா என்றால் கோபம் வரப்போகிறது ஒரு மார்கத்து காரர்களுக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X