சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது; துப்பாக்கி சூட்டில் வனவர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே இராமியம்பட்டி கவரமலை காட்டுபகுதியில் இன்று (ஜூலை 22) அதிகாலை மொரப்பூர் வனவர் வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மான் வேட்டையாடிக்கொண்டிருந்த நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சுட்டதில் வேடியப்பனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதேபோல குமாருக்கு கால் தொடையில்
மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது; துப்பாக்கி சூட்டில் வனவர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே இராமியம்பட்டி கவரமலை காட்டுபகுதியில் இன்று (ஜூலை 22) அதிகாலை மொரப்பூர் வனவர் வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மான் வேட்டையாடிக்கொண்டிருந்த நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சுட்டதில் வேடியப்பனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதேபோல குமாருக்கு கால் தொடையில் காயம் ஏற்பட்டு இருவரும் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X