சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரக வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பைத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கும்படி இன்று (ஜூலை 22) ஆத்தூர் - கடம்பூர் சாலையில் அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
ஊரக வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பைத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கும்படி இன்று (ஜூலை 22) ஆத்தூர் - கடம்பூர் சாலையில் அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X