சவுதி இளவரசரின் சீர்திருத்த முயற்சி: மெக்கா, மெதினா பாதுகாப்பு பணியில் பெண்கள்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ரியாத்: 'பழமை வாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம்' எனக் கருதும் சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், தன் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை 'விஷன் 2030' என்ற பெயரில் செய்து வருகிறார். அதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி,

ரியாத்: 'பழமை வாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம்' எனக் கருதும் சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், தன் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை 'விஷன் 2030' என்ற பெயரில் செய்து வருகிறார்.



latest tamil news



அதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளார்.


latest tamil news



'நாங்கள் இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி. மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்' என, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
22-ஜூலை-202118:06:13 IST Report Abuse
SENTHIL NATHAN வஹாபிஸம் ஒழிந்தால் மனித நேயம் வளரும் .........
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202117:22:17 IST Report Abuse
Kasimani Baskaran ஆபத்தான விளையாட்டு. இவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் கொடுப்பதாம்?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-202116:42:45 IST Report Abuse
Janarthanan பழமை வாதத்திலிருந்து சவூதி வெளியில் வர ஆரம்பித்து விட்டது ஆனா இங்கே மதம் மாறிய குரூப் உண்ணும் பெண்களை பர்தா போட்டு தான் சுற்ற வேண்டும் என்றும் / மற்ற கட்சிகள் மீட்டிங் எல்லாம் போக கூடாது என்றும் போனால் பாட்வா கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X