ராஜ்யசபாவில் மத்திய அமைச்சரின் அறிக்கையை பறித்து கிழித்த திரிணமுல் எம்.பி.,

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கையை திரிணமுல் எம்.பி., ஷாந்தனு சென் பறித்து கிழித்தெறிந்தார்.பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் பார்லிமென்டில் புயலை கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக
ராஜ்யசபா, மத்திய அமைச்சர், திரிணமுல் எம்.பி.,

புதுடில்லி: ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கையை திரிணமுல் எம்.பி., ஷாந்தனு சென் பறித்து கிழித்தெறிந்தார்.

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் பார்லிமென்டில் புயலை கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news


அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போது, இந்த உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்ய முயன்றார். அப்போது, திரிணமுல் எம்.பி., ஷாந்தனு சென், அமைச்சர் வைத்திருந்த அறிக்கையை பறித்து கிழித்து துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் சிங் மீது எறிந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் ஷாந்தனு சென் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
23-ஜூலை-202109:58:06 IST Report Abuse
vbs manian காட்டுமிராண்டிகள் .. உள்ளே நுழையவே அருகதை இல்லை.
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-202108:34:08 IST Report Abuse
Mahalingam Laxman Shame Shame Shame World laugh at our MPs. MPs who do not maintain decorum of the parliament must be immediately suspended from parliament for the whole session. and no salary and no perquisits. Necessary amendments should be made in the relevant laws. .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஜூலை-202108:04:39 IST Report Abuse
Lion Drsekar இவர்கள்தான் நாட்டின் வழிகாட்டிகள், இவர்களைப்போல்தான் இருக்கும் நாடும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X