சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அம்மாபேட்டை: அந்தியூர் அருகே நகலூரை சேர்ந்தவர் குப்புசாமி, 43: இவர் பூதப்பாடி, வாய்க்கால் பாலம் அருகில் உள்ள, செங்கல்சூளையில் வேலை கேட்க நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் குப்புசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக கூறி, அவரிடம் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன், 1,000 ரூபாயை வழிப்பறி செய்து தப்பினார். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குப்புசாமி

அம்மாபேட்டை: அந்தியூர் அருகே நகலூரை சேர்ந்தவர் குப்புசாமி, 43: இவர் பூதப்பாடி, வாய்க்கால் பாலம் அருகில் உள்ள, செங்கல்சூளையில் வேலை கேட்க நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் குப்புசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக கூறி, அவரிடம் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன், 1,000 ரூபாயை வழிப்பறி செய்து தப்பினார். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குப்புசாமி கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்ததில் வழிப்பறி செய்தது பூதப்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 24, என்பதும், அவரை அப்பகுதி மக்கள் உதவியுடன், போலீசார் பிடித்ததும் தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X