அகற்றப்படாத குப்பை; தாலுகா வளாகம் அசுத்தம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், குப்பை கொட்ட தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியால் தினமும் குப்பை அள்ளப்படாததால் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம், சில மாதங்களுக்கு முன், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், தற்போது

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், குப்பை கொட்ட தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியால் தினமும் குப்பை அள்ளப்படாததால் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம், சில மாதங்களுக்கு முன், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், தற்போது மாநகராட்சி நிர்வாகமே குப்பையை தினமும் வந்து அள்ளாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X