மீண்டும் நாளை நில அளவீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் நாளை நில அளவீடு

Added : ஜூலை 22, 2021
Share
சேலம்: சேலம், நகரமலை அடிவாரம், செட்டிநாயக்கன்பட்டியில், அரசுக்கு சொந்தமான, 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஆக்கிரமிப்பு புகாரால், நேற்று, மாவட்ட வனத்துறையினர் அளவீடு செய்தனர். தொடர்ந்து, மீண்டும் நில அளவீடு பணி நாளை நடக்க உள்ளது. ஆக்கிரமிப்பு இருந்தால், 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள்

சேலம்: சேலம், நகரமலை அடிவாரம், செட்டிநாயக்கன்பட்டியில், அரசுக்கு சொந்தமான, 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஆக்கிரமிப்பு புகாரால், நேற்று, மாவட்ட வனத்துறையினர் அளவீடு செய்தனர். தொடர்ந்து, மீண்டும் நில அளவீடு பணி நாளை நடக்க உள்ளது. ஆக்கிரமிப்பு இருந்தால், 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X