பொது செய்தி

தமிழ்நாடு

ஜருகுமலையில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஜருகுமலையில் ரேஷன் கடை இல்லாததால், 500க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் சிரமத்துக்கு ஆளாவதாக, கடந்த, 19ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதனால், ரேஷன் கடை அதிகாரிகள் மூவர், நேற்று ஜருகுமலைக்கு வந்தனர். ரேஷன் பொருட்களை, மலைக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, 'மழைநீரால் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு, பல இடங்கள்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஜருகுமலையில் ரேஷன் கடை இல்லாததால், 500க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் சிரமத்துக்கு ஆளாவதாக, கடந்த, 19ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதனால், ரேஷன் கடை அதிகாரிகள் மூவர், நேற்று ஜருகுமலைக்கு வந்தனர். ரேஷன் பொருட்களை, மலைக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, 'மழைநீரால் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு, பல இடங்கள் சேதமாகியுள்ளன. பாரம் ஏற்றிய வாகனங்கள் வர இடையூறு உள்ளது. சாலையை சீரமைத்தால் போதும். ரேஷன் பொருட்களை ஜருகுமலைக்கு கொண்டு வந்து வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X