பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இளைஞரணி கூட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை பேரூர் தி.மு.க., அலுவலகத்தில், இளைஞரணி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் உள்பட பலர்

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை பேரூர் தி.மு.க., அலுவலகத்தில், இளைஞரணி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X