பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கை விலை தொடர் சரிவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தலைவாசல்: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, நேற்றைய நிலவரப்படி, உள்ளூரில் இருந்து, 4 டன் முருங்கை, வெளியூரில் இருந்து, 5 டன் முருங்கை வரத்து இருந்தது. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு வாரமாக இதே அளவு வரத்து இருந்தும், நேற்று முன்தினம், 30 ரூபாய், கடந்த, 19ல், 40 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம், ஒரு கிலோ, 60 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில்,

தலைவாசல்: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, நேற்றைய நிலவரப்படி, உள்ளூரில் இருந்து, 4 டன் முருங்கை, வெளியூரில் இருந்து, 5 டன் முருங்கை வரத்து இருந்தது. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு வாரமாக இதே அளவு வரத்து இருந்தும், நேற்று முன்தினம், 30 ரூபாய், கடந்த, 19ல், 40 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம், ஒரு கிலோ, 60 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'ஆடி தொடங்கியது முதல், முருங்கை கொள்முதல் குறைந்துள்ளது. வரத்து அதிகரித்து, தேவையும் குறைந்துள்ளதால், விலை தொடர்ந்து சரிகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X