பொது செய்தி

தமிழ்நாடு

நங்கவள்ளியில் 11 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 17 பேர், நங்கவள்ளி, 11, சேலம், சங்ககிரி தலா, 7, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூர் தலா, 6, இடைப்பாடி, 5, கொளத்தூர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் தலா, 4, காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல், வாழப்பாடி, ஆத்தூர் நகராட்சி, மேட்டூர் நகராட்சி தலா, 3, மேச்சேரி, பனமரத்துப்பட்டி தலா, 2, கொங்கணாபுரம்,

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 17 பேர், நங்கவள்ளி, 11, சேலம், சங்ககிரி தலா, 7, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூர் தலா, 6, இடைப்பாடி, 5, கொளத்தூர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் தலா, 4, காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல், வாழப்பாடி, ஆத்தூர் நகராட்சி, மேட்டூர் நகராட்சி தலா, 3, மேச்சேரி, பனமரத்துப்பட்டி தலா, 2, கொங்கணாபுரம், கெங்கவல்லி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 101 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் தவிர, நாமக்கல், 8, ஈரோடு, 6, கள்ளக்குறிச்சி, 4 என, வெளி மாவட்டத்தினர், 18 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம், 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 92 ஆயிரத்து, 397 பேர். அவர்களில் குணமாகி வீடு திரும்பியோர், 89 ஆயிரத்து, 210 பேர். தற்போது, 1,653 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, 4 பேர் இறந்தனர். சளிதடவல் பரிசோதனை, 5,470 பேருக்கு நடந்தது. மொத்தமாக, 13 லட்சத்து, 11 ஆயிரத்து, 446 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X