பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் இன்று காய்ச்சல் முகாம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் காமிநாயக்கன்பட்டி, கார்கண்ணன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சையத் காதர் தெரு, நேதாஜி தெரு, அய்யந்திருமாளிகை, சகாதேவபுரம், பேலஸ் அபார்ட்மென்ட், வாய்க்கால்பட்டறை காந்தி நகர், பழைய மார்க்கெட் தெரு, பாலாஜி நகர், சவுந்தர் ஜயர் தெரு, அம்பேத்கர் நகர், தார்பாய் காடு, காமராஜ்

சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் காமிநாயக்கன்பட்டி, கார்கண்ணன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சையத் காதர் தெரு, நேதாஜி தெரு, அய்யந்திருமாளிகை, சகாதேவபுரம், பேலஸ் அபார்ட்மென்ட், வாய்க்கால்பட்டறை காந்தி நகர், பழைய மார்க்கெட் தெரு, பாலாஜி நகர், சவுந்தர் ஜயர் தெரு, அம்பேத்கர் நகர், தார்பாய் காடு, காமராஜ் நகர் தெரு. மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் அசோக் நகர், தர்ம நகர், 5வது குறுக்கு தெரு, நெடுஞ்சாலை நகர், கிழக்கு தெரு, சக்தி நகர், ராமநாதபுரம், ராஜாஜி சாலை, சுந்தரம் தெரு, சக்தி நகர், காந்தி மகான் தெரு, பட்டநாயக்கர் காடு, வித்யா நகர், ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு, புட்டா மிஷின் சாலை, கருங்கல்பட்டி பிரதான சாலை, பாரதி நகர். மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் விஜயராகவன் தெரு, கபிலர் தெரு, டி.எம்., சாலை, முல்லாகாடு, மலயான் காடு, மோகன் நகர், கோவிந்த கவுண்டர் தோட்டம், அண்ணா நகர், பெண்ணாடம் ராமசாமி தெரு, எஸ்.எம்.சி., காலனி, கிருஷ்ணா சாமி தெரு, குறிஞ்சி காடு, ராமலிங்கம் கோவில் தெரு, ரங்கதாஸ் தெரு, பண்டிதர் நேரு தெரு, திடீர் நகர் பகுதிகளில், காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது. அதேபோல், சங்ககிரி ஒன்றியத்தில் நாகிசெட்டிப்பட்டி, நாரணப்பன்சாவடி, டி.பி., சாலை, சுங்குடி வருதம்பட்டி, சின்னம்பாளையம், பொன்னம்பாளையம், கரடிக்காரன் தெரு பகுதிகளில், இன்று காலை, 10:00 மணிக்கு, காய்ச்சல், சளி பரிசோதனை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X