பொது செய்தி

தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜாமியா பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. திரளான இஸ்லாமியர்கள் தொழுதனர். அதேபோல் குகை, முள்ளுவாடி கேட், பள்ளப்பட்டி என, மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. அத்துடன், ஆடு வெட்டி, பலருக்கும் கறி வழங்கினர். அசைவ உணவுகளை சமைத்தும், பலருக்கு பகிர்ந்தளித்து

சேலம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜாமியா பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. திரளான இஸ்லாமியர்கள் தொழுதனர். அதேபோல் குகை, முள்ளுவாடி கேட், பள்ளப்பட்டி என, மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. அத்துடன், ஆடு வெட்டி, பலருக்கும் கறி வழங்கினர். அசைவ உணவுகளை சமைத்தும், பலருக்கு பகிர்ந்தளித்து மகிழ்ந்தனர். அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X