பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவில் வாடகை நிலுவை ரூ.2.50 கோடி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 2.74 ஏக்கரில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில், 35 கடைகள், ஐந்து வீடுகள் உள்ளன. அதன்மூலம், ஆண்டுக்கு, 70 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதுகுறித்து, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி கூறியதாவது: விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஆறு பேர் மாதந்தோறும் வாடகை செலுத்துகின்றனர். 2000 முதல், 10 பேர் வாடகை

ஆத்தூர்: ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 2.74 ஏக்கரில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில், 35 கடைகள், ஐந்து வீடுகள் உள்ளன. அதன்மூலம், ஆண்டுக்கு, 70 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதுகுறித்து, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி கூறியதாவது: விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஆறு பேர் மாதந்தோறும் வாடகை செலுத்துகின்றனர். 2000 முதல், 10 பேர் வாடகை நிலுவை வைத்துள்ளனர். 2018ல் நிலமதிப்பீடு உயர்வுக்கு பின், 30 பேரின் நிலுவைத்தொகை, 2.50 கோடி ரூபாயாக உள்ளது. இதை வசூலிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X