பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் சிரட்டை அகற்றம்; டெங்கு தடுப்பு பணி தீவிரம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில் சில நாளாக மழை பெய்து வரும் சூழலில், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், அவற்றை உடனே அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சாலையோரங்களில் பொது இடங்களில் வீசப்பட்டுள்ள, மழைநீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில்,

சேலம்: சேலத்தில் சில நாளாக மழை பெய்து வரும் சூழலில், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், அவற்றை உடனே அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சாலையோரங்களில் பொது இடங்களில் வீசப்பட்டுள்ள, மழைநீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில், துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், வீடுகள், வணிக நிறுவனங்களில், மழைநீர் தேங்காதபடி சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X