பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் காஸ் சர்வீஸ் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வாழப்பாடி: சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் இயங்கும், தனியார் காஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக சம்பளம் வழங்கவில்லை என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறுகையில், 'ஒரு வாரத்துக்கு முன், சம்பளம் குறித்து கேட்ட சர்வீஸ்மேன் மகாலிங்கம், 42, பணி நீக்கம் செய்யப்பட்டார். தொழிலாளர்களுக்கு,

வாழப்பாடி: சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் இயங்கும், தனியார் காஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக சம்பளம் வழங்கவில்லை என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறுகையில், 'ஒரு வாரத்துக்கு முன், சம்பளம் குறித்து கேட்ட சர்வீஸ்மேன் மகாலிங்கம், 42, பணி நீக்கம் செய்யப்பட்டார். தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட சலுகையும் அளிக்கப்படுவதில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X